தற்போது இது நவீன டெக்னலாஜி படைத்த உலகமாக மாறிவிட்டது அதனால் மனிதர்களுக்கு உள்ளே இருக்கும் மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அழிந்து கொண்டே வருகிறது ஒருவருக்கு ஆபத்து என்றால் கூட உதவி செய்யாமல் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி லைக் வாங்கத்தான் பார்க்கிறார்கள் ஒவ்வொரு மனிதனின் கையிலும் கேமரா இருந்து வரும் இந்த சூழ்நிலையில் சிலர் தங்கள் முன் நடக்கும் தவறை தைரியமாக திட்டி கேட்க அது உதவி செய்கிறது சிலர் ஒருவரின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து அதில் பிழைப்பு நடத்தும் கேவலத்தியும் செய்கிறார்கள் ஒருசிலம் மற்றவர்களின் நலனுக்காக அதை பயன்படுத்துகிறார்கள் நீங்கள் உங்கள் கையில் இருக்கும் கேமராவை வைத்து என்ன செய்து வருகிறீர்கள்
ஒரு இளம்பெண்ணின் வாழ்வு கேள்வி குறி ஆகிவிட கூடாது என்று அந்த சின்ன பெண்ணின் வீடியோ இதில் இருந்து அகற்றப்பட்டு விட்டது தவறுகள் எங்கு நடந்தாலும் தட்டி கேட்கப்பட வேண்டும் அறத்தின் வழியில்.
மேலும் உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் உடற்பயிற்சி குறிப்புகள் ராசி பலன்கள் அரசியல் விவாதங்கள் சினிமா செய்திகள் இணையத்தில் வெளியாகும் வைரலான வீடியோக்கள் என உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கின்றோம் உங்களின் மேலான ஆதரவையும் கருத்துக்களையும் எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!