கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம் !! இவ்ளோ அழகா நீங்க ?? வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று விஜே சித்ரா நடித்து வந்த முல்லை.

ஆனால் இவரின் ம றை விற்கு பிறகு, இந்த முல்லை கதாபாத்திரத்தில் இளம் சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார்.

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் நடிகை காவ்யாவிற்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா, கொஞ்சம் கூட மேக்கப் போ டா மல் அழகிய புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..