தமிழில் விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” சீசனின் 2-ல் பங்கேற்ற தர்ஷா குப்தா விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர்.
இவர் Negative கேரக்டரில் மிக நேர்த்தியான முறையில் செய்ததால் அனைவரின் வீட்டிலும் இவரை தி.ட்டாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அந்த கேரக்டரை மிகவும் ஒன்றி செய்திருப்பார்.
அதனை எல்லாம் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததால் ஹீரோயினாக “ருத்ர தாண்டவம்” என்ற படத்தில் நடிக்கத் துவங்கினார்.
தமிழ் படத்தில் நடிக்கவே நேரம் சரியாகி இருக்க இவர் செந்தூரப்பூவே சீரியலில் இருந்து விலகி சினிமா துறை சம்பந்தமாக என்ன நடவடிக்கைகளை எடுத்தால் என்பதில் கூ.டுதல் கவனத்தை செலுத்தினார்.
தற்போது போதுமான அளவு படங்கள் தன் கைவசம் இல்லாத காரணத்தினால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது தன் க.வ.ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் பட வாய்ப்பு கிடைக்குமா..?? என்று எதிர்பார்க்கிறார்.