கொ ரோனா வார்டில் ப ணியாற்றிய பிரபல நடிகைக்கு கொ ரோனா..! – மருத்துவமனையில் அனுமதி..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..!

செய்திகள்

கொரோனா வா ர்டில் பணியாற்றிய பிரபலநடிகை ஷிகா மல்கோத்ரா தொற்றால் பா திக்கப்பட்டுள்ளார்.இந்த செய்தி தற்போது தீவிரமாக பரவி வருகிறது.

இந்தி நடிகை ஷி கா மல்கோத்ரா, வ ர் தமான் மகா வீர் மருத்துவ கல்லூரி மற்றும் சப்தர்ஜிங் மருத்துவமனையில் நர்சிங் படித்துள்ளார்.

இந்நிலையில் நடிகையாக வலம் வந்தாலும், கொ ரோ னா இந்தியாவில் பரவத் தொடங்கிய நாளில் இருந்து மும்பையில் உள்ள ம ரு த் துவமனையில் பணியாற்றி வருகிறார்.

ஒரு நர்சாக, நடிகையாக நாட்டிற்கு சேவை செய்ய ஆவலாக உள்ளதாகவும், தயவுகூர்ந்து அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.இந்த விஷயம் இவரின் பல ரசிகர்களை ச ந் தோசப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கொ ரோ னா தொற்றால் தற்போது பா தி க் கப்பட்டுள்ள ஷிகா மல்கோத்ராவின் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அ ல ட் சியம் கா ட்டா மல், நோ ய் த டு ப்பு ந ட வ டி க்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

#coronafighternurse 👩🏻‍⚕️ #coronawarriorsindia Hindu Hriday Samrat Bala Saheb thakrey #hospital #isolationward from tomorrow onwards 27/03/20 On the behalf of my Bsc(hons) #nursing degree So Please Feel free to connect with me anytime at the time of any emergency occurs near you. Please Follow the Home quarantine keep you and your loved once safe and follow all the preventive measures according to the #who 🙏🏻 Please don’t take any chance Lot of people working day and night to keep the nation safe💐 #fightbacktogether #homequarentined @narendramodi @niti.aayog @cmomaharashtra_ @uddhavthackeray @smritiiraniofficial @adityathackeray @who @indian_nursing_council @amitabhbachchan @beingsalmankhan @iamsrk @_aamirkhan @akshaykumar @kartikaaryan #kokipoochega @dedipya_official @shobha_official @zeenews @aajtak @abpnewstv @ddnews_official @abpmajhatv

A post shared by Shikha Malhotra (@shikhamalhotraofficial) on