பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் நடிகை சனம் ஷெட்டி.
மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு பெரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இவர் வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது. சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சனம் ஷெட்டி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு காதலர் தின வாழ்த்தை சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், அந்த வீடியோ ஒரு அழகு சாதன பொருளை விளம்பரமும் செய்துள்ளார்.
இதை கண்ட ரசிகர் ஒருவர், இதனால் தான் உங்களை நாங்கள் வெறுகிறோம். உங்களுக்கு வாக்களித்தது நீங்கள் ஒரு மாற்றத்திற்காக நிற்பீர்கள் என்று தான்.
ஆனால் , இன்னமும் சில பொருட்களை விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். எங்களுக்கு தான் அசிங்கம் என்று பதிவிட்டு இருந்தார்.
ரசிகரின் இந்த பதிவிற்கு பதில் அளித்த இருந்தார்.ரசிகரின் ஷெட்டி, உங்கள் ஆதரவிற்கும் வாக்குகளுக்கும் நன்றி. நான் இவர்களின் ஒரு சில பொருட்களை பயன்படுத்தினேன். அது எனக்கு பிடித்து இருந்தது.
குறிப்பாக உள்ளூர் ஆதாரங்களுக்கு அவர்கள் கொண்டுள்ள தொழில் தர்மத்தை நான் மதிக்கிறேன். இது தான் நான் ப்ரோமோஷன் செய்ய முக்கிய காரணம் என்று பதில் அளித்துள்ளார்.
View this post on Instagram