சம்பவத்தன்று சித்ராவின் அறைக்கு வந்த அந்த நபர் !! பிரபல அரசியல் புள்ளியா ?? ந டு ங் கவைக்கும் தகவல் !!

செய்திகள்

சின்னத்திரை நடிகை சித்ராவின் இ ழ ப்பு அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.இரண்டு வாரமாக இந்த விஷயம்தான் இணையம் முழுவதும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர்தான் சித்ரா.இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது இந்த டிவிதான்.

தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும்போது செய்துகொண்டார்.இந்த செய்திதான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஏற்கனவே சித்ராவை தூ ண் டியதாக அவர் கணவர் ஹேமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர். இதனிடையில் சித்ரா வ ழ க் கு தொ ட ர் பில் பு திய த க வ ல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி ச ம் ப வம் நடந்த பின்னர் ஹேமந்தும், ஹொ ட்டல் ஊழியர் கணேஷும் பொலிசாருக்கு தகவல் கொடுக்காமல் ச ட ல த் தை அவர்களே கீழே இறக்கியுள்ளனர்.

இந்த விடயத்தை பொலிசார் இன்னும் ச ந் தே க கண்ணோடு தான் பார்க்கிறார்கள். அதே போல சித்ரா, அறையில் இருந்த போது, தான் வெளியே சென்றதாக ஹேமந்த் கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில் வேறு யாராவது சித்ரா அறைக்குள் சென்று அவரை ஏதேனும் செய்துவிட்டு ஹொட்டல் அறையின் பூ ட் டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மூடும் வசதியை பயன்படுத்தி கத வை மூடிவிட்டு சென்றிருக்கலாம் எனவு பொலிசார் தற்போது ச ந்தே கின்றனர்.

மேலும் 3வது நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறும் பொலிசார் அது அவருக்கு நன்கு தெரிந்த பிரபலமான அரசியல் புள்ளிகளில் ஒருவராக இருக்கலாம் எனவும் தற்போது ச ந் தே க த் தை கிள ப்புகின்றனர்.