சற்றுமுன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா !! தற்போதைய நிலை என்ன தெரியுமா ?? அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னை நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூர்யா.அஜித் விஜய் என இரு உச்ச நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு இணையான மதிப்பையும் ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்றிருப்பவர் இவர்.

கடந்த நவம்பர் மாதம் இவரது நடிப்பில் சூரரை போற்று படம் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டடித்தது.தற்போது வெற்றிமாறன் இயக்கத்திலும் பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

சினிமாத்துறை மட்டுமல்லாமல் சமுக பிரச்சனைகளிலும் அக்கறை கொண்டவராக இருப்பவர் சூர்யா.இந்த நிலையில் தற்போது இவரது ரசிகர்களுக்கு பெரிய அ தி ர் ச் சி தகவல் வெளிவந்துள்ளது.

ஆம் சூர்யாவுக்கு கொ ரோ னா தோற்று ஏற்பட்டுள்ளது.இதை அவரே உறுதி செய்துள்ளார்.இதைப்பற்றி ட்விட்டர் வாயிலாக கூறியதாவது, ’கொ ரோ னா’ பா திப்பு ஏற்பட்டு, சி கிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அ ச் சத்துடன் மு ட ங்கிவிட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், க வனமும் அவசியம். அ ர்ப்ப ணிப்புடன் துணைநிற்கும் ம ருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த நிலைமையை கண்டு ரசிகர்கள் அ தி ர் ச் சியில் உள்ளனர். விரைவில் கு ணம டைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கடவுளை வேண்டி வருகின்றனர்.