தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய மூன்று படங்களும் சூப்பர்ஹிட்டானது.
இதை தொடர்ந்து அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கார்த்திக்கின் ரசிகர் வினோத் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மா ர டை ப்பால் ம ர ண மடைந்துள்ளார்.
ரசிகர் வினோத் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளர் ஆவர்.
இதன்பின் தற்போது ம ர ண மடைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று ரசிகரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.
மறைந்த தன் ரசிகரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் எங்களின் அண்ணன் கார்த்தி.#Karthi25 #Karthi #Chennai #Japan #Thiruvanmiyur #KarthiFan @Karthi_Offl @Suriya_offl @prabhu_sr @rajsekarpandian pic.twitter.com/OOdjF8ot9u
— ꧁♥︎ Pavithran Rm ♥︎꧂ (@PavithranRm) January 29, 2023