இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் பரிட்சையமானவர். ஆஸ்கர் விருதை அள்ளி வந்துதமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்.தமிழ் சினிமாவில் இருந்து முதல் ஆஸ்கார் பெற்றவர் இவர்தான்.
இசை குடும்பத்தை சேர்ந்த ரஹ்மானின் தந்தை ஏற்கனவே ம றை ந் துவிட்டார். அவரை சிறுவயது முதலே அரவணைத்து வளர்த்து வந்தவர் அவரின் தாயார் கரீமா.
தனது அம்மா தான் தனக்கு எப்போதுமே சூப்பர் ஸ்டார் எனக் கூறியுள்ள ஏஆர் ரஹ்மான் அவர் மிகவும் து ணி ச்சலானவர் என்று பல முறை கூறியுள்ளார் ரஹ்மான்.
இ ந் த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உ ட ல் ந லக் கு றைவால் இன்று காலை உ யி ரி ழ ந்துள்ளார். இவரது ம றை வுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.