Sunday, April 2, 2023
HomeCinemaசற்றுமுன் பிரபல முன்னணி நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !! கண்ணீர்விட்டு அழுத கமல் மற்றும்...

சற்றுமுன் பிரபல முன்னணி நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !! கண்ணீர்விட்டு அழுத கமல் மற்றும் ரஜினி !! சோகத்தின் உச்சத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

இந்தியாவில் மாற்று சினிமா எடுக்கும் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

92 வயதான கே.விஸ்வநாத், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான சலங்கை ஒலி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments