சித்ராவின் முதல் மற்றும் கடைசி தோற்றம் இது தான்? எவ்வளவு மாற்றம் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் அரிய புகைப்படம்!!

செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்த கடைசி எபிசோட் நேற்று ஒளிபரப்பாகியது.

இந்த நிலையில் சீரியலில் முதல் மற்றும் கடைசி எபிசோடின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதன்பிறகு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக சித்ராவை ரசிகர்கள் பார்க்க முடியாது.

இது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் நடிகை சித்ரா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முல்லையாக வாழும் சித்து பற்றிய தகவல்களை ரசகிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி முல்லையாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துவரும் காவ்யாதான் முல்லையாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை சித்ராவுக்கு பின்னணி குரல் கொடுத்த அதே பெண் தற்போது கவியாவுக்கு குரல் கொடுத்துள்ளார்.

அந்த குரலையும், கவியாவையும் பார்க்கும்போது அப்படியே சித்ராவை பார்ப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.