சித்ராவை இப்படியெல்லாம் மி ரட்டி தான் செய்ய வைத்துள்ளனர்.. பல அ தி ர்ச்சி தகவலை வெளியிட்ட ஹேம்நாத்தின் தந்தை!!

ஆன்மீகம்

கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடிகை சித்ரா தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் செய்து கொண்டார்.

அப்போது அவருடன் தங்கியிருந்த கணவர் ஹேம்நாத்திடம் போ லீ சார் விசாரணை செய்து அவர் தான் த ற் கொ லை க் குத் துா ண் டி ய தாகக் கூறி கை து செய்தனர்.

இதனையடுத்து, யாரையோ காப்பாற்றுவதற்காக தனது மகனை அவசர கதியில் போ லீ சார் கை து செய்ததாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் கு ற் றம்சாட்டினார்.

இந்த நிலையில், தற்போது அளித்த பேட்டியில் சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து உள்ளார். இதில் நிச்சயதார்த்தம் வரை சென்று சித்ராவின் திருமணம் நின்றதும் தெரியவந்துள்ளது.

மேலும், சித்ரா பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்ததாகவும், அவர்களால் தான் சித்ரா இந்த முடிவை எடுத்திருப்பார் என குறிப்பிட்ட காணொளியின் மூலம் விளக்கியுள்ளனர்.