சித்ரா ஆடி கார், சொகுசு பங்களா வாங்கியது இப்படி தானா..? அவரின் தோழி சொன்ன த க வ லால் ஆ டிப் போ ன ரசிகர்கள்…!

செய்திகள்

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தோழிகளிடம் அவரது ம ர ணம் கு றித்து போலீசார் வி ரைவில் வி சா ர ணை நடத்த உள்ளதாக த க வல் வெ ளியாகியுள்ளது. இந்த நிலையில், நடிகை சித்ராவின் தோழியான கங்கா பாணி அவர் குறித்த சில தகவல்களை கூறியுள்ளார். அதில், சித்ரா மீது விஐபியின் மகன் ஒருவருக்கு கண் இருந்தது. சித்ரா தி-டீ-ரெ-ன ஆ-டி கார் மற்றும் திருவான்மியூரில் சொ குசு பங்களா எல்லாமே அவர்களின் செல்வாக்கால் வாங்கியது தான் என்று கூறி-யுள்ளார்.

ஆனால், சித்ராவின் தாய் விஜயா, இந்த த க வ ல் க ளை ம றுத் துள்ள நிலையில் சித்ராவின் மா ம னார் மற்றும் தோழி கூறியுள்ள இந்த தகவல் ப-ர-பரப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் தோழிகளிடம் அவரது ம-ர-ண-ம் குறித்து போலீசார் விரைவில் வி-சா-ரணை நடத்த உள்ளதாக த க வல் வெ ளியாகியுள்ளது.