நடிகர் ஆலியா மசனைவை யார் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். காரணம் அவரின் குறும்புத்தனமான நடிப்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் அவர் மகளின் புகைப்படம் அவ்வப்போது வெளிவந்து இணையத்தில் வைரல் ஆகி வரும். எனவே சஞ்சீவ் மற்றும் ஆலியா ஜோடிகள் என்றால் சின்னத்திரை சூர்யா ஜோதிகா போன்ற ஜோடிகளில் ஒருவர் ஆவர். இவர்கள் எங்கு சென்றாலும் ஃபோனை கூடவே எடுத்துச் சென்று ஒரு வீடியோவினை தங்கள் பதிவினை பதிவு செய்து மக்கள் பார்க்கும்படி வைப்பார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது அதைப்பற்றி தான் நம்ப இப்ப பார்க்க போகிறோம்.
நடிகர் அலியா அவர்களுக்கு ஷூட்டிங் அப்போது காலில் நோய் அடிபட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தங்கள் ரசிகர்களுக்கு தன்னை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது. இதோ நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள் எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும்.
இதோ அந்த வீடியோ!!