சீரியலில் அந்த மு த லிரவு காட்சியால் ஏற்பட்ட பி ரச் சினை… பல உண்மைகளை உ டைத்த சித்ராவின் தாய்!!

சினிமா

சித்ரா பிரபல சீரியலில் முதலிரவு காட்சி நடித்த பின்பு ஹேம்நாத்தின் குணம் மாறியதாகவும், சித்ராவின் கட ன் பி ரச் சினை குறித்தும் அவரது தாயார் ப கி ரங்கமாக உண்மையை வெளியிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஹொட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன் சின்னத்திரை நடிகை சித்ரா செய்து கொண்டார். இவரது கணவர் மீது எழுந்த கு ற்றச் சாட்டில் ஹேம்நாத் கை து செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் பொ லி சார் மற்றும் ஆர்டிஓ தொ டர்ந் து வி சா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த சித்ராவின் தாயார் விஜயா, திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு நிறைய க டன் பிர ச் சினை இருந்தது உண்மைதான்.

பிரபல சீரியலில் மு தலிர வு காட்சியில் நடித்த பின்பு அவரது க ணவரின் நடவடிக்கையின் மாற்றத்தினைக் குறித்து பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் மாமனார் வீட்டிற்கு செல்வதாக கூறி ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதனை ஹேம்நாத்தின் பெற்றோரும் எங்களிடம் மறைத்துவிட்டனர். சித்ரா இ ற ந்த செய்தியையும் எங்களுக்கு தாமதமாகவே தெரியப்படுத்தினர் என்று பல உண்மைகள் வெளிவந்துள்ளது.