சூப்பர் சிங்கர் சுட்டிப்பையனாக இருந்த சிறுவன் தான் ஆஜித்! வீடியோவை தேடிப்பிடித்து லீக் செய்த ரசிகர்கள்!!

பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது சுட்டித்தனமான குரலாலும், துறுதுறு நடத்தையாலும் மக்களின் மனதை கவர்ந்தவர் தான் இந்த ஆஜித்.

90ஸ் கிட்ஸ் பலருக்கும் ஆஜித் உண்மையிலேயே தமிழ்நாட்டின் செல்ல குரலாக தான் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் விஜய் டிவிக்குள் முதல் முதலில் நுழையும் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நான்காம் சீசன் எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் நடந்த Eviction Free பகுதியில் ஆஜித் அனைத்து போட்டியாளர்களையும் சமாளித்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஆஜித் பற்றி இந்த வீடியோக்களும் இணையத்தில் தீயாய் பரவி வகின்றது.