சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிக முக்கியமான நடிகைதான் அவர்.அவர் இல்லாமல் ஒரு காலத்தில் எந்த சீரியல்களுமே நடக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சீரியல்களில் முடித்து பெரிய திரையில் களம் இறங்கினாலும் அங்கு தோல்வி கண்டதால் திரும்பவும் சீரியல்களுக்கே வந்தார்.தயாரிப்பாளர்கள் எல்லாம் இவரை கண்டாலே ஓடும் நிலை ஏற்பட்டது.
தற்போது சீரியல் பக்கமும் வாய்ப்பு இல்லாததால் ரசிகர்களை கவர சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கதறவிடுகிறார்.தற்போது அதிகமாகவே ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது ஒருபடி மேலே சென்று இளம் நடிகர் ஒருவரை வளைத்துப்போட அவருக்கு இரவு பார்ட்டி கொடுத்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு செய்ததால் அந்த இளம் நடிகரின் அடுத்த பட வாய்ப்பையும் பிடித்துவிட்டாராம் அம்மணி.ஆனால் அந்த படத்திலும் வழக்கத்திற்கும் மீறி கவர்ச்சி காட்டியதால் பல்பு வாங்கி மீண்டும் சின்னத்திரைக்கே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.