தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை… லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி!

Uncategorized

பெண்கள் திருமணம் என்றால் புதிதாக கிடைக்கப்போகும் சொந்தத்தினை நினைத்து ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு புறம் தனது பிறந்தவீட்டு சொந்தங்களை விட்டு பிரியும் வலியும் கட்டாயம் இருக்கும்.இங்கு புதிதாக திருமணம் செய்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண் தனது உடன்பிறந்த அண்ணன் மீது வைத்த பாசம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.தங்கையின் அழுகையை அவதானித்த அண்ணன் அழுகையை அடக்கமுடியாமல் அவரும் கண்கலங்கியுள்ளார். குறித்த காட்சியினை முகநூலில் 81 லட்சம் பேர் அவதானித்துள்ளனர்.