லாட்டரி சீட்டு தமிழகத்தில் தடையிருந்தாலும் கேரளாவில் இன்றைக்கும் அது அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஒரு ஏழை பெண்ணின் செயலை கேட்டால் ஆடிப்போயிடுவீங்கள் எங்கு இருந்தாலும் நேர்மையுடனும் நியாயமாகவும் நடந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை மட்டும் அல்ல உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வாழ்க்கையும் நலமுடன் அமையும் என்பது உண்மை ஒருவருக்கு 200 ரூபாய்க்கு கடனாக கொடுத்த லாட்டரி சீட்டுக்கு பரிசு தொகை ஆறு கோடி விழுந்துள்ளது அந்த சீட்டும் அந்த பெண்ணிடம் தான் இருந்திருக்கிறது அந்த சீட்டுக்கான பணமும் இன்றைக்கு வரை அவர் கொடுக்கவில்லை அந்த நேரத்தில் அந்த சீட்டுக்கு ஆறு கோடி பரிசு என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் இந்த பெண் செய்த செயலை பாருங்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு நேர்மையான பெண்ணா என்று பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
மேலும் உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் உடற்பயிற்சி குறிப்புகள் ராசி பலன்கள் அரசியல் விவாதங்கள் சினிமா செய்திகள் இணையத்தில் வெளியாகும் வைரலான வீடியோக்கள் என உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கின்றோம் உங்களின் மேலான ஆதரவையும் கருத்துக்களையும் எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!