சினிமா துறையில் பயணிக்கும் நபர்கள் அதிக அளவில் வெளியூர் விளக்கத்துடன் தொடர்பு இன்றி தான் காணப்படுவார்கள்.காரணம் அவருடைய புகழ் தான் என்றும் கூறலாம். குறிப்பாக மற்ற மனிதர்கள் போல் சினிமாக்காரர்களால் வாழ முடியாது காரணம் அவருடைய முகங்கள் தான் எங்கும் உள்ளது அதனால் அவர்கள் பிரபலமானவர்கள் அதனால் அவர்களைப் பற்றி நம் நம்மை போன்று அவர்களை எளிதில் காண இயலாது. அதனால் தாங்க பிரபலங்கள் போலே இருக்கும் அவர்களைப் பார்த்தால் நமக்கு ஒரு சிலுப்பு ஏற்படுகின்றது.

அந்த மாதிரி பிரபலமுடைய பிரபலங்கள் போன்று பலர் முகங்கள் இருக்கின்றன. அவர்களைப் பார்த்தால் இவரைத்தான் பார்க்கிறோமோ என்று பலரும் ஆச்சரியமும் அடைந்துள்ளார். அப்படி யார் என்று கேட்கிறீர்களா? அப்படி நம்ம ஊரு பிரபலங்கள் நடிகர் நடிகை போன்று இருக்கும் யாரென்று உங்களுக்கு தெரிய வேண்டும் அப்போ இந்த வீடியோவை முழுமையாக பாருங்க நீங்க இதனை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

இதோ அந்த வீடியோ!!

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *