தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” மெகா தொடரில் அறிமுகமான ரச்சித்தா மகாலட்சுமி தன் நடிப்பு திறமையாலும் கட்டழகாலும் பலரையும் கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதன் மோளம் மேலும் மூன்று தொடர்களில் நடித்து வந்த இவர் தனக்கென தனி ரசிகர்களை க.வர்.ந்தார்
சின்னத்திரை நடிகை ரச்சித்தா மகாலட்சுமி சீசன் 6 பிக் பாஸ்-ல் களம் இறக்கப்பட்டு சிறப்பாக விளையாடி வந்தார். இதுவரை தன் நடிப்பை மட்டும் காட்டி வந்த ரச்சித்தா மகாலட்சுமி தன் உண்மையான குணத்தையும் காட்டினார்
இது வரை தன் நடிப்பால் ரசிகரை க.வ.ர்ந்த ரச்சித்தா மகாலட்சுமி இப்போது தன் உண்மையான முகத்தை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி மெகா தொடரில் நடித்து வந்த இவர் அடக்க ஒ.டுக்கமாய் ஆ.டை அணிந்து வந்தார் தற்போது பிக் பாஸ்சில் கவ.ர்.ச்சி ஆடை அணிந்து வந்து பிக் பாஸ்-ல் உலா வருகிறார் இது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.