Sunday, April 2, 2023
HomeCinema"தலைவன் வேற லெவல்..!!" ஹீரோயிசம் காட்டி 40 பேருக்கிட்ட அடிவாங்கிய நம்ம தளபதி விஜய்.. வைரலாகும்...

“தலைவன் வேற லெவல்..!!” ஹீரோயிசம் காட்டி 40 பேருக்கிட்ட அடிவாங்கிய நம்ம தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த நடிகர் நம்ம தளபதி விஜய்.தற்போது இரண்டாம் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.

நம்ம தளபதி பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களால் செம்ம வைரலாகி வருகிறது. அதில் அவர், “நான் College படிக்கும் போது வெளியே சுற்றுலா சென்று இருந்தோம். அப்போது Train-ல் இருந்த இரண்டு பேர், என்னுடன் சேர்ந்து படிக்கும் தோழிகளுடன் சேட்டை செய்து கொண்டு இருந்தனர்”.

“அந்த நேரத்தில் நாங்கள் 10 பேர் சென்று அந்த இரண்டு பேரையும் அ.டித்து விட்டோம். கொஞ்சம் நேரம் கழித்து அந்த இரண்டு பேர் சென்று 40 பேரை அழைத்து வந்தனர். கடைசியில் அவர்கள் எங்களை வெளுத்து விட்டனர்.

என்னுடைய நண்பர்கள் சில பேர் கட்டுப் போட்டு கொண்டு தான் மெட்ராஸ் வந்தனர்” என்று கூறியுள்ளார்.தற்போது அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments