பற்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் என்னும் நபர்களுக்கு இந்த வீடியோ நாங்கள் சமர்ப்பிக்கின்றோம். அதுமட்டுமின்றி பற்கள் துர்நாற்றம் ஏறுகிறது மற்றும் சொத்தை பற்கள் மஞ்சள் கரையாக இருக்கும் பற்கள் முனிவர்கள் அனைவரும் இந்த பதிவினை பார்க்கலாம். இந்த பதிவினை முழுமையாக பார்த்து நீங்கள் இதனை பயன்பெறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முழுமையாக இந்த வீடியோ பாருங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு தெரியும். இதனுடைய பயன் என்னவென்று இந்த தாவரத்தை குறித்து அனைத்துவித தகவல்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக பொறுமையுடன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நமது முகத்திலே நாம் சிரிப்பதனால் தான் முகத்திற்கு அழகு கூடும் என்று எத்தனை பேருக்கு தெரியும். உண்மைதான் அப்படிப்பட்ட முகத்தில் உள்ள நமது வாய்களின் பற்களை நம் துர்நாற்றம் என்று எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம்ம இந்த பதிவில் பார்க்க போகிறோம். அதுவும் குறிப்பாக அசைவம் அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு வாய்ஸ் சற்று அதிகமாகவே துர்நாற்றம் வீச தான் செய்கிறது அதற்கு நீங்கள் இதை செய்தால் மட்டுமே போதும்.
இதோ அந்த வீடியோ!!