திருமணத்திற்கு பிறகும் நீச்சல் உடையில் படு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் உள்ளே!

Uncategorized

சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது நரகாசூரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் அதிகப்படியான படவாய்ப்புகள் இல்லாமல் தற்போது தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியே உள்ளார்.

சமீபத்தில் தான் ஸ்ரேயாவிற்கு திருமணம் முடிந்தது, தன் திருமண வாழ்க்கைக்கு பிறகும் சினிமாவில் தொடர்வேன் என்று கூறியுள்ளார்.ரஷ்யாவை சேர்ந்த ஒரு விளையாட்டு வீரரை திருமணம் முடித்துள்ளார். இன்னிலையில் திருமணதிற்கு பின் நரகாசுரன் படத்தில் நடித்து அந்த திரைப்படம் வெளிவர உள்ளது,

ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்றவர். அவருக்கு சென்ற மார்ச் மாதம் தான் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது ஒரு விருது விழாவுக்கு வந்துள்ள அவர் மிக மோசமான உடை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் ஏன் இந்த கவர்ச்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

36 வயதாகும் அவர் அடுத்து தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் அவர் நடித்துள்ள நரகாசூரன் படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.