தமிழ் திரையுலகில் 80,90,கால கட்டங்களில் அப்போது இருந்த முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் ஜோடியாக நடித்து தானும் ஒரு முன்னணி நடிகை தான் என்று நிரம்பித்தவர் தான் நடிகை சோபனா இவர் முக அழகில் அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தை கொண்டவர் அதனாலேயே இவரை பார்க்கும் பலருக்கும் இவரை பிடித்து போய்விடும் .

திரைப்படங்களில் நடித்து வந்தவர் ஒரு காலகட்டத்திற்கு மேல் சினிமாவை விட்டு விளக்கினார் இருந்தாலும் நடனத்தின் மேல் இருந்த காதலால் நடன பள்ளி ஒன்றை ஆரம்பித்து அதை சிறப்பாக இன்று வரை நடத்தி வருகிறார் தற்போது வயது ஐம்பதை கடந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்தவர் தற்போது தான் தனது வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணமே இவருக்கு வந்துள்ளது அதற்க்கு காரணம் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலும் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
தற்போது அந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
இதை பார்த்த பாரும் வாயடைத்து போய் இருக்கிறார்கள்