குழந்தை என்பது திருமணம் ஆன ஒவ்வொரு தம்பதியினருக்கு மிகப்பெரிய வரம் என்று தவம் இருந்து வருகிறார்கள் அப்படி ஆசை ஆசையாக திருமணம் செய்து ஒரு வருடம் இரண்டு வருடம் என்று பத்து வருடங்களாக கூட  குழந்தை இல்லாமல் மனதிற்குள் குமுறி வருகிறார்கள் குழந்தை பிறக்காமலிருக்க மருத்துவர்கள் பல காரணங்களை கூறி வருகிறார்கள் அதில் ஒருசில நாம் அன்றாடம் செய்யும் சில செயல்கள் கூட குழந்தை பிறப்பதை தள்ளி போட்டு விடுகிறது என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா,

ஆம் ம து பழக்கம் புகைபிடிக்கும் பழக்கம்  அதிகம் மாமிசம்  சாப்பிடும் பழக்கம் கூட இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது மேலும் இதிலிருந்து விடுபட பலரும் கோவில் மருத்துவமனைகள் சாமியார்கள் என பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள் அவர்களுக்கு எல்லாம் இந்த தகவல் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த செடியின் இழை போதும் உங்களின் நீண்ட வருட குழந்தை பெற்றுக்கொள்ளும் கனவு பழித்துவிடும் எங்கும் தேடி அலைய வேண்டாம் உங்கள் வீட்டிற்கு அருகேயே இந்த செடிகள் வளர்ந்து இருக்கும் அதை பறித்து வந்து கீழே உள்ள வீடியோவில் கூறுவது போல செய்து வாருங்கள் நல்லதே நடக்கும் எனது உடன்பிறவாத சகோதரிக்களின் மன குமுறலை இந்த வீடியோ தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகின்றோம்.

மேலும் உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் உடற்பயிற்சி குறிப்புகள் ராசி பலன்கள் அரசியல் விவாதங்கள் சினிமா செய்திகள் இணையத்தில் வெளியாகும் வைரலான வீடியோக்கள் என உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கின்றோம் உங்களின் மேலான ஆதரவையும் கருத்துக்களையும் எங்களுக்கு தொடர்ந்து உங்கள்  ஆதரவை தாருங்கள்.

இதோ அந்த வீடியோ !!

 

By siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *