தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவே தளபதி விஜயின் நடனத்தினை பார்த்து பொறமைபடும் அளவிற்கு விஜயின் நடனம் இருக்கிறது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.
தற்போது சமீபத்தில் வெளியான வாரிசு திரைபப்டத்தில் கூட ரஞ்சிதமே பாடலை தளபதி விஜய் பாடியது மட்டுமல்லாமல் அந்த பாடலுக்கு தளபதி விஜய் செம்ம நடனம் ஆடியது மட்டுமல்லாது பாடலின் இறுதியில் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மேலாக நிறுத்தாமல் ஒரே டேக்கில் நடனமாடி உள்ளது பலரையும் ஆ.ச்சர்யபப்டுத்தியது இன்னும் அந்த பாடல் பல
மிலியன் பார்வையாளர்களை கடந்து செல்ல காரணமாய் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி தனது முதல் திரைப்படத்தில் இருந்தே நடனத்தில் சிறந்து விளங்கும் தளபதி எப்பொழுதும் குத்து பாடல்களுக்கு தனது வேற லெவல் நடனத்தை காட்டியே வருவர் என்பது பலரும் அறிந்ததே.
இந்நிலையில் முதன் முறையாக இவர் திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற குத்து பாடலில் நடிகை கிரணுடன் சேர்ந்து ஆடியிருக்கும் நடனம் ரசிகர்களை வெகுவாக க.வர்.ந்துள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…