தென்னிந்திய நடிகை ஷீலா ராஜ்குமார் , ஜீ-தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ அழகிய தமிழ் மகள்’ என்ற சீரியலில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் அதையடுத்து சில பல படங்களிலும் நடிக்க தொடங்கினார். “டூ லெட், நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி, மண்டேலா, கும்பலாங்கி நைட்ஸ்” என்ற மலையாள படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.
இவர் எப்போதும் Homely லுக்கில் இருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார். தற்போது மாடர்ன் லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்…
அவரின் புகைப்படங்கள் இதோ..