தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார் நடிகை சமந்தா இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் இவர் அறிமுகம் ஆனது தமிழி சினிமாவாக இருந்தாலும் தற்போது தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து அவர் நடிகைகளில் முன்னணி நடிகை என்கின்ற பட்டத்தை தன்னிடம் தக்க வைத்து வருகிறார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

முன்னணி நடிகை என்பதால் இவருக்கு திருமணத்திற்கு பின்னரும் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது திருமணம் முடிந்தும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தவர் தனது கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில வருடங்களிலேயே பிரிந்து விட்டார்கள் அதை பற்றிய எந்த கருத்தையும் அவர் அப்போது தெரிவிக்க வில்லை.

கணவரை பிரிந்த சமந்தா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் இவர் ஒரு பாடலுக்கு வந்து கு த்தாட்டம் போடும் அளவிற்கு இறங்கி வந்து ந டித்து கொண்டிருந்தார் இந்தநிலையில் இவர் ஒரு விசித்திர நோ யால் பா திக்கப்பட்டார்.

 

இவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது அதை  பார்த்த இவரின் ரசிகர்கள் இவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று பிராத்தனை செய்து வந்தார்கள்.

தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வரும் சமந்தா தனது கணவர் நாக சைதன்யா வீட்டில் தான் அனுபவித்த சில இன்னல்களை பற்றி அவரை நெருங்கிய நட்பு வட்டாரங்களிடம் கூறி உள்ளார்  அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

அந்த நெருங்கிய நட்பு கோரியது என்ன தெரியுமா ??

ங்க சைதன்யாவின்குடும்பத்தில் உள்ளவர்களின் குணம் பலருக்கு இன்றுவரை தெரியாது அங்கு இருப்பவர்கள் தான் பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு தாதா இருப்பார்கள் என்று என்னும் அளவிற்கு தான் அங்கு அனைவரும் நடந்து கொண்டு இருந்தார்கள்  என்று கூறியுள்ளார்.

அவர்கள் யாரும் தன்னை உடல் அளவில் சித்ரவதை செய்யவில்லை என்றாலும் என்னை மனதளவில் கடுமையான பாதிப்பை உண்டாக்கும் தொந்தரவுகளை எனக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று கூறினார்  இந்த தகவல்களை சற்று இலைமறை  காய் மறையாக தெரிவித்துள்ளார் அந்த நடப்பு வட்டாரம்.

By siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *