பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்து கொண்டார்.
பலருக்கும் பிடித்தமான கேரக்டர் அது என்பதால் ரசிகர்களும் அந்த சீரியல் குழுவினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் ம றைந்த நடிகை சித்ராவின் இறுதி நாள் வீடியோவை பார்த்து பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
ஸ்டார் மியூசிக்கலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றார். இப்படி இருந்த சித்ரா தான் இப்படி செய்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரதான் செய்கின்றது.
— Vijay Television (@vijaytelevision) December 20, 2020