Sunday, April 2, 2023
HomeCinema"தெரியலையா..? இருங்க.. குனிஞ்சு காட்டுறேன் நல்லா பாருங்க.." காட்டுவாசி போல நடனம் ஆடி கவர்ந்து இழுக்கும்...

“தெரியலையா..? இருங்க.. குனிஞ்சு காட்டுறேன் நல்லா பாருங்க..” காட்டுவாசி போல நடனம் ஆடி கவர்ந்து இழுக்கும் நடிகை அமலாபால்..!!

தென்னிந்திய நடிகையான அமலாபால் தற்போது வெறும் ப்ரா போன்ற Tops அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது.

சிகப்பு நிறத்திலான சல்லடை போன்ற bra அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு அப்படியே எடுப்பாக தெரியும் விதமாக குனிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகின்றது.

தமிழில் “சிந்து சமவெளி” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்,மேலும் அதனை தொடர்ந்து “மைனா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் Block Buster hit அ.டித்தது. இதனால் இவருக்கு அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. உச்சகட்டமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் இவர்.

அந்த வகையில், நடிகர் தளபதி விஜயுடன் “தலைவா” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு அவரை சில ஆண்டுகள் காதலித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் அவருடன் சில காலம் முடியும் குடும்பமாக வாழ்ந்து வந்தார். ஆனால், இவர்களுடைய இந்த திருமண பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை என்பதே உண்மை .

காரணம் இருவருக்கும் மேற்பட்ட கருத்து காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

கிளாமரான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அ.திர வைக்கிறார். அவ்வப்போது இணைய பக்கங்களில் Hot புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை அமலாபால் தற்போது வெளியிட்டுருக்கக் கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments