தொகுப்பாளினி பாவனாவின் திடீர் மாற்றம் – வெளிவந்த புகைப்படங்கள்! ஆடிப்போன சின்னத்திரை! புகைப்படம் உள்ளே!

Uncategorized

விஜய் டிவி தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை கொடுத்துள்ளது.முக்கியமாக நடிகர் சிவகார்த்திகேயன் கூட விஜி டிவியிலிருந்து வந்து தற்போது கொடிகட்டி பறந்து வருகிறார்.மேலும் காமெடி நடிகர் சந்தானம் கூட விஜய் டிவி லொள்ளு சபாவிலிருந்து வந்தவர் தான்.இந்த வகையில் விஜய் டிவியில் இருக்கும் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பல்வேறு வகையில் தமிழ் சினிமாவில் கால்பதித்து வருகின்றனர்.

பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் வித்தியாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார். அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறது.

சமீபகாலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பின்பு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு தொகுப்பாளினியாக சென்ற பாவனா, நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக புகைப்படம் எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் வழக்கம் போல பாராட்டி வந்தாலும், ஒரு சில ட்விட்டர் வாசிகள் பாவனாவை கிண்டல் செய்து வருகின்றனர்.