த ற் கொ லை செய்த சித்ரா வ ழ க்கில் அடுத்த புதிய திருப்பம்; ஆர்டிஓ வெளியிட்ட அ தி ர்ச்சி அறிக்கை!!!

செய்திகள்

திரையுலகில் சின்னத்திரை நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

அந்த வகையில், சமீபத்தில் சித்ராவின் பற்றிய விசாரணை சினிமா பாணியில் நடக்கிறது. அதனை கிளற கிளற பல அ திர் ச்சியான தகவல்களும் வெளிவருகிறது.

இதையடுத்து, ஹேமந்த் கை து செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், சித்ராவுடன் சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உள்பட 15 பேரிடம் வி சா ரணை நடத்தி முடிக்கப்பட்டது.

பின்னர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார்.

விசாரணை அறிக்கையில் சித்ரா வரதட்சணை கொ டுமை யால் செய்யவில்லை என கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.