சிவாஜி கணேசனை பற்றி தெரியாதவர்கள் யாருமே இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். காரணம் இவரின் நடிப்பு அந்த அளவுக்கு இவரின் உச்சத்தை வரை கொண்டு சென்று உள்ளது. இதனால் தான் சிவாஜி கணேசனுக்கு பல அவார்டுகளும் நமது அரசாங்கமும் மத்திய அரசும் வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் இவருடைய மகனான பிரபு அவர்களும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராகவே வளர்ந்தார். தற்போது படங்களின் குண சித்திரக்கதை பாத்திரங்கள் நிறைந்து மக்களிடையே இன்றளவும் தமிழருடைய நட்பே துணை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலை இவரின் மகனின் திரைப்படத்தில் நடித்து மூன்றாவது தலைமுறையாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்று பெருமை இவர் குடும்பத்தைச் சேரும் என்று சொல்வது மிகை ஆகாது.
கும்கி திரைப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு அவர்கள் தமிழ்த் திரையில் நடிகராக அறிமுகம் ஆனார். அது மட்டும் இன்றி இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் கம்மிட் ஆகி திரைப்படங்களில் இன்றாலும் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார். இந்த நிலையில் இவரின் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யார் இவர் என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்கள் என்று எனக்கு தெரிகிறது. இதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதோ அந்த வீடியோ!!