நடிகை சித்ரா இ றக்கும் அன்று இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் வீடியோ!!

செய்திகள்

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் கணவருடன் ஹோட்டல் அறையில் இருந்த சித்ரா  செய்து கொண்டது பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தியது.

அவரின் இ ழப் பினை தாங்கி கொள்ள முடியாத ரசிகர்கள் அவர் பற்றிய நினைவுகளை மீட்டு வருகின்றனர்.

தற்போது அவரின் இறுதி நாள் படப்பிடிப்பின் போது அவர் செய்த சேட்டைகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அதில் மிகவும் சந்தோசமாக இருக்கும் சித்ராவை பார்க்கும் போது ரசிகர்கள் க தறி அ ழுது புலம்புகின்றனர்.