நடிகை தமன்னாவுக்கு ஏதாவது நோயா ?? என்ன இப்படி மாறிட்டாரு ?? வெளிவந்த புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை தமன்னா.பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.

கடைசியாக இவர் தமிழில் அக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பின் இவர் வேறு எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை.

இவர் நடிப்பில் தற்போது நவம்பர் ஸ்டோரி எனும் தமிழில் வெப் சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக காத்துருக்கிறது.

இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் சற்று உடல் இடையை கூட்டி இருந்தது, வெளியான புகைப்படங்களில் காண முடிந்தது.

மேலும் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் தமன்னா, ஆம் இதோ அவர் வெளியிட்ட புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு எதாவது நோயா என்ன இவ்ளோ சீக்ரம் உடம்பு கம்மி ஆகிடுச்சு என கேட்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)