நடிகை ரம்பாவின் கணவர் இவ்ளோ பெரிய தொழிலதிபரா ?? மகள்களை மிஞ்சும் அழகில் தொடை அழகி ரம்பா !! லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்க !!

சினிமா

90s குழந்தைகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் விஜய் ரஜினி கார்த்திக் போன்ற அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் நடித்த காலத்திலேயே அரைகுறையான உடை அணிந்து அம்சமான அழகை காட்டிய நடிகை என்றால் அது ரம்பாதான். மாடர்ன் உடையை மட்டும் அல்லாமல் ட்ரெடிஷனல் உடையிலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை ரம்பாவை பொதுவாக ரசிகர்கள் தொடையழகி என்று தான் அழைப்பார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரம்பா திருமணத்திற்குப் பிறகு ஆக சினிமாவிற்கு நாமம் போட்டு விட்டார்.

தற்பொழுது தனது கணவனுடன் திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக அனுபவித்து வரும் நடிகை ரம்பா விற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

ரம்பாவின் கணவர் குழந்தைகளுடன் இருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.ரம்பா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் காணொளிகள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட காணொளி அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இதேவேளை, ரம்பாவை பார்த்த ரசிகர்கள் மகள்களையும் அழகில் மிஞ்சி விட்டதாக கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)