தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.இவர் நடிகர் கமலின் மகள் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.
இவர் வெளிநாட்டு நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் படம் நடித்திருந்தார்.அனால் ஒரு சமயத்திற்கு மேல் இவருக்கு சரியான மவுசு இல்லாததால் அதிகமான படங்கள் நடிக்காமல் போனார்.
பின்னர் தெலுங்கு பக்கம் சாய்ந்து அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.தற்போது அதிகமான பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
இந்த நிலையில் முன்னணி நடிகர் ஒருவர் விவாகரத்துக்கு காரணமே இவர்தான் என கூறப்படுகிறது.முன்னணி நடிகரும் ஐவரும் சேர்ந்து நடித்த படத்தை இவரது மனைவியே இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடித்தபோது இவரும் அந்த நடிகையும் நெருக்கமான உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த விஷயம் பின்னர் தெரிய வந்ததால்தான் இவருக்கும் மனைவிக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது.