தென்னிந்திய தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை நடிகர்கள் எத்தன் ஆண்டுகளுக்கு வரிசையாக வந்தாலும் தளபதி விஜய் அடைந்த உயரத்தினை வேறு யாரும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இப்படி தளபதி விஜய் தற்போது தமிழில் மட்டுமல்லது தென்னிந்த மொழிகள் அனைத்திலும் No:1 நடிகராக இருக்கிறார்.
இப்படி என்னதான் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தாலும் கூட தளபதி விஜய் அந்த புகழையெல்லாம் வெளியில் காட்டிகொல்லாமல் எப்பொழுதும் போல அடுத்தவர்களை தன்மையுடனே நடத்தி வருகிறார் .
இப்படி ஒரு ஒரு திரைபப்டத்திர்க்கும் எளிதில் அமைய வடியாமல் அந்த படத்தின் வேலைகளையும் அந்த படத்திர்க்கான Stunt காட்சிகளிலும் நடிக்கிறார். இப்படி தளபதி நடிச்ச கத்தி திரைபப்டத்தில் தளபதி விஜயின் யாரும் பார்க்காத புகைபப்டங்கள் இதோ..