70,80 களில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நடிகைகளில் ஐவரும் ஒருவர் 1976ல் வெளியான மன்மதலீலை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஹீமா சௌத்ரி.
இந்த திரைப்படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு கன்னடம் என பிற மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தொட்டது அதனால் இந்த நடிகையும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார்.
நள்ளிரவில் நடிகர்:-
அவர் தற்போது ஒரு பேட்டியின் போது ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னரே நடிப்பை கற்றுக்கொள்ள ஆக்டிங் பள்ளிக்கு சென்றேன் அங்கு பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் ரஜினிகாந்தும் ஒருவர் அப்போது எனக்கு வாய்ப்புகள் வந்ததால் நான் அந்த பள்ளியில் இருந்து பெற்றுவிட்டேன் ஆனால் ரஜினிகாந்திற்கு அப்போது எந்த பட வாய்ப்பும் வரவில்லை ஒருநாள் நள்ளிரவில் என் வீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது என் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி பெற்றவர் தான் தற்போது சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் உச்சத்தில் இருந்தாலும் அவர் எப்போதும் எளிமையாகவே நடந்து கொள்கிறார் என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலை கேட்டு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.