இப்பொழுதெல்லாம் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் இந்த சின்னத்திரை நிகழ்சிகளும், (சீரியல்) தொடர்களும் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்று அசத்தி வருகின்றன .
அது மட்டுமல்லாமல் இந்த சின்னத்திரை நிகழ்ச்சிகள் தற்பொழுது திரைபப்டங்களை போலவே மிகபெப்ரும் பட்ஜெடிலும் உருவாக்கி வருகிறது.
இப்படி தமிழ் திரையுலகில் நடிக்கும் நடிகைகள் கூட இந்த அளவுக்கு பெயரும் புகழும் வைத்து இருக்க மாட்டர்கள் ஆனால் இந்த சின்னத்திரை தொகுப்பாளிகளும் சின்னத்திரை சீரியல் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றனர்.
இப்படி தமிழ் சின்னத்திரையிலேயே கடந்த 4 ஆண்டுகளாக பலருக்கும் பிடித்து பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிப்போனது இந்த “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி.
ஆரம்பித்த முதல் சீசனே மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி பிடிக்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சியினை பார்த்து ரசித்து சிரித்து வந்தனர் .
இபப்டி இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலமாக இருக்கும் மணிமேகலை கோமாளியாக கலக்கி வரும் நிலையில் இனி அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி வர மாட்டேன் என போஸ்ட் போட்டுள்ளார் .இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.