கோலிவுட்டில் துணை நடிகையாக நடிக்க துவங்கியவர் தான் சிருஷ்டி டாங்கே. சில திரைப்படங்களில் மட்டும் தான் கதாநாயகியாக நடித்தார். ஆனால், பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
எனவே, கிடைத்த வேடங்களில் நடித்து காலத்தை தள்ளி வரும் நடிகையாக இவர் மாறிவிட்டார். இவர் நடிப்பில் டார்லிங், மேகா, தர்மதுரை உள்ளிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தது.
இப்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிருஷ்டி கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் காண்பித்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகின்றார்.
அந்த வகையில் பச்சை நிற உடையில் கோட் பட்டனை கழட்டி தன் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகின்றது.
இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.