நீச்சல் குளத்தில் டூ-பீஸ் உடையில் குடும்ப நடிகை சுவாதி..! – வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

Uncategorized

தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை சுவாதி. ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகு மாரா’, ’வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த ‘ஆமென்’ படம் சூப்பர் ஹிட்டானது. இவரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பைலட்டாக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த விகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.

காதலுக்கு இரண்டு பேர் குடும்பமும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்து கொண்டனர்.இதனை தொடர்ந்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி. திருமணம் ஆன கையோடு முதலிரவு விடிந்த பின்னர் படுக்கையறையில் இருந்தபடி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கினார்.

இந்நிலையில், புத்தாண்டை கொண்டாடும் விதமாக பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஜாலியாக நீந்தி கொண்டே பிரபல தெலுங்கு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த வீடியோ இப்போது ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது. அதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சுப்ரமணியபுரம் சுவாதியா இது என்று ஷாக் ஆகித்தான் போனார்கள்.

இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் அந்த புகைப்படங்கள் இதோ,