ஒரு மனிதருக்கு இறப்பு என்பது எந்த ரூபத்திலும் வரலாம் என்பதற்கு குறித்த காட்சியே எடுத்துக்காட்டாகும். ஆம் எதார்த்தமாக நடந்து சென்ற மனிதருக்கு இப்படியொரு நிலையா?.. என்ற கேள்வி நிச்சயம் எழும். குறித்த காட்சியில் விமானம் ஒன்று தரையிறங்கி நின்று கொண்டிருந்த தருணத்தில் அந்த விமானத்தை கடந்து சில நபர்கள் செல்கின்றனர். ஆனால் அதில் ஒரு நபர் மட்டும் விமானத்திற்கு அருகில் சென்றுவிட்டதால், உள்ளே இழுக்கப்பட்டு நொடிப்பொழுதில் மாயமாகியுள்ளார். குறித்த காட்சியில் நொடிப்பொழுதில் அரங்கேறிய இச்சம்பவம் நம்பமுடியாத அளவிற்கு அமைந்துள்ளது.
