தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருப்பவர் சமந்தா.பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் அனைவருடன் ஜோடிபோட்டு நடித்துவிட்டார் சமந்தா.விஜய் சூர்யா தனுஷ் என அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் முடித்து செட்டில் ஆகிவிட்டார்.
பின்னர் சமீபத்தில் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.அதன்பின்பு மயொட்டிஸ் எனும் மோசமான நோய்வாய்ப்பட்டதால் மிகவும் மோசமான நிலைக்கு சென்றார்.
சில வாரங்களுக்கு முன்பு நோயிலிருந்து முழுவதுமாக குணமாகி மீண்டும் காம்பேக் கொடுத்து ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுத்தார்.இந்தநிலையில் ஜிம் கண்ணாடியில் தனது ஆண் நண்பருடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த பாய்பிரண்ட் பிடிச்சுட்டீங்களா என கமெண்டுகளை வீசி வருகின்றனர். ஜிம் ட்ரைனர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.