படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த ஆல்யா செய்த காரியம்… காணொளியாக எடுத்து வெளியிட்ட சஞ்சீவ்!!

சினிமா வைரல் விடீயோஸ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஆலியா மனசா.

இவர் அதே தொடரில் கதாநாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சீவ் தனது மனைவி ஆலியா கர்ப்பமாக இருக்கிறார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் சில வாரங்களுக்கு முன் இவர்கள் இவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு நடிகை ஆலியா மானசா தனது ஸ்டைலில் லேட்டஸ்டாக டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.