படுக் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் பிந்து மாதவி!!! – இவாறா இப்படி அரை நிர்வாணமாக??? புகைப்படங்கள் உள்ளே!

Uncategorized

வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானவர் மறைந்த சில்க்ஸ்மிதா. ஆரம்பத்தில் கவர்ச்சிகரமான வேடங்களில் மட்டுமே நடித்தபோதும், ஒருகட்டத்தில் சிவாஜியுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து நின்றார். அதோடு பிரபுவுக்கு ஜோடியாகவும் சில படங்களில் நடித்தார். அவர் இறந்த பிறகு அவரது இடத்தை நிரப்ப எந்த நடிகையும் வரவில்லை.

ஆனால், கழுகு படத்தில் நடித்த பிந்துமாதவியை பார்த்ததும் சில்க் சாயலிலேயே இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப ஒரு நடிகை வந்து விட்டார் என்று அவரை ஜூனியர் சில்க் என்றே கோடம்பாக்கத்தில் அழைத்து வருகின்றனர். ஆனபோதும், அப்படி தன்னை அழைக்கும்போது சந்தோசமாக எடுத்துக்கொள்ளும் பிந்துமாதவி, அவர் பாணியில் கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்து வந்தார்.

எப்போதும் சினிமாவில் கூட குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார்.  பின்னர் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும், தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி என்ற விடயத்தை பயன்படுத்தியதே கிடையாது . கடைசியாக 2016 இல் இவர் நடிப்பில் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விலாசமே இல்லாமல் போய்விட்டார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதாவி இழந்த தனது மார்கெட்டை ஓரளவிற்கு பிடித்திருந்தார். தற்போது புகழேந்தி என்னும் நான், கழுகு 2 போன்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை பிந்து மாதவி கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.இதைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா? இப்படி இறங்கீட்டீங்க… என விமர்சித்து வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page