தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் சூரரை போற்று திரைப்படத்தின் நாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரின் நடிப்பில் மலையாளத்தில் வருகின்ற ஜனவரி 26ல் .வெளியாக உள்ள தங்கம் என்ற திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக  கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு சட்டக்கல்லூரிக்கு பெற்றுள்ளார்.

அப்போது அந்த கல்லூரியை சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் பூ கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார் அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த மாணவர் விஷ்ணு நடிகை அபர்ணாவின் தொழில் காய் வைத்துள்ளார் இதை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா விறுவிறுவென்று தனது இருக்கையில் சென்று தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

 

இந்தசம்பவம் குறித்து பல விமர்ச்சனங்கள் கண்டனங்கள் எழுந்தது இதனால் அந்த கல்லூரி மாணவர் விஷ்ணுகல்லூரி நிர்வாகத்தின் மூலம்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

By siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *