“பணம் வேணும்னா இதையெல்லாம் பண்ணித்தான் ஆகணும்” – விமான பணிப்பெண்களின் வேதனை மிகுந்த இன்னொரு பக்கம் !!

செய்திகள்

பெரும்பாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் பயணம் செய்வதில்லை. மேல்மட்ட நடுத்தர மக்களும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்கின்றனர். அவர்கள் சமுதாயத்தில் பல முக்கிய பொறுப்புகளிலும், பல நேரங்களில் ஒழுக்கம் சார்ந்த, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகளில் முடிவு எடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பெண்களால் ஆச்சரியமாகவும், பல பெண்களுக்கு கனவுப் பணியாகவும் விளங்கும் விமான பணிபெண் பணியில் அவர்கள் தினம் தினம் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகின்றனர் என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா.

இந்திய பயணிகள், பெண்கள் குட்டைப்பாவடை அணிந்தோ, அல்லது நவநாகரீக உடை அணிவதையோ அதிகம் பார்த்ததில்லை என்பதாலேயே இது போன்ற பாலியல் செயல்களில் ஈடுபடுவதாக விமானப் பணிப்பெண்ணாக 11 வருடம் பணிபுரியும் ஒருவர் கூறுகிறார்.அதுபற்றிய ஒரு வீடியோ தொகுப்பினை காண்போம்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.