தென்னிந்திய பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்திருந்தனர்.
இந்த படங்களின் படப்பிடிப்பின் போது இருவரும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் விஜய்க்கும் அவரின் மனைவி சங்கீதாவிற்கும் அடிக்கடி பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் வீட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் வாங்கிய BMW கார் சஞ்சீவ் வீட்டின் முன் நின்றுள்ளது.
விஜய் வீட்டிலிருந்து அவரின் நண்பர் வீட்டிற்கு 1 km தான். இதனால் எல்லாத்தையும் ஒன்று சேர்த்து பல செய்திகளை பரப்பி வருகின்றனர் இணையவாசிகள்.
கீர்த்தி சுரேஷ் தன்னுடன் பள்ளியில் படித்த நபரை காதிலிக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் 4 வருடங்கள் கழித்து திருமணம் செய்ய போகிறார்கள் என இணையத்தில் செய்திகள் வெளிவந்தது. ஆனால் கீர்த்தியின் தாயார் இதெல்லாம் வெறும் வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Wanted aah call panni maatirukaanuga 🤣 #BMW #Thunivu pic.twitter.com/4VdSztw8GU
— Trollywood (@TrollywoodX) January 29, 2023